44வது பட்டமளிப்பு 2018

மானிடவியல் மற்றும் சமூக விஞ்ஞான பீடத்தில் பட்டம் பெறுபவர்களுக்கான அறிவிப்பு

ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் பட்டங்களினை வழங்குவதற்கான 44வது பட்டமளிப்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 2018ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 6ம் 7ம் திகதிகளில் நடைபெறும்.

பிரயோக விஞ்ஞான பீடம் இ வணிகம் மற்றும் முகாமைத்துவக் கற்கைகள் பீடத்தின் தகுதியூள்ள முதலாவது பட்டத்தினைப் பெறுபவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட பட்டமளிப்புக்கான விண்ணப்பப் படிவத்தினையூம் ஏதேனும் ஒரு மக்கள் வங்கிக் கிளையில் பட்டமளிப்புக்கான கட்டணமாக ரூபா. 4000.00 இனை செலுத்தி வங்கி பற்றுச் சீட்டுடன் பரீட்சைப் பிரிவில் கையளிக்குமாறு கேட்கப்படுகின்றீர்கள். ( மேற்குறித்தவற்றுடன் நூல் நிலைய புத்தகங்கள் மற்றும் மாணவர் அடையாள அட்டைகள் ஆகியவற்றை திரும்பக் கொடுத்தமைக்குரிய சரியாக முத்திரை இடப்பட்ட பதிவூப் புத்தகங்களும் ( Record Books) ஒப்படைக்கப்படல் வேண்டும்.

வணிகம் மற்றும் முகாமைத்துவ கற்கைகள் பீடம் 2018ம் ஆண்டு யூலை 9,10,11 ஆம் திகதிகளில் (மு.ப 9.00 – பி.ப 4.00 மணி) வரை.

பிரயோக விஞ்ஞான பீடம் 2018ம் ஆண்டு யூலை 12,13 ஆம் திகதிகளில் (மு.ப 9.00 – பி.ப 4.00 மணி) வரை.

பட்டமளிப்பு விண்ணப்பப் படிவம் பதிவிறக்கம் செய்யப்பட முடியூம்:  Application Form

மாணவர்களுடைய கொடுப்பனவூ முறைமையை அடைய பின்வரும் இணைப்பைப் பயன்படுத்தவூம்.
http://stu.payments.sjp.ac.lk/slipPrintingOnlinef.php

யூ.டீ.எஸ்.எஸ்.குணசிங்க
பிரதிப் பதிவாளர்Æபரீட்சைகள்

 

Related Posts Plugin for WordPress, Blogger...

Upcoming Events

There are no upcoming events at this time.

News