admin

By

ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில்தோட்ட முகாமைத்துவம் மற்றும் மதிப்பீடு கற்கைப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் திருபிரதாப் களுதந்த்ரிக்கு ஐக்கிய மாநிலத்தில் பட்டய பேராய்வாலர்களின்  றோயல் நிறுவனத்தில் அங்கத்துவம் கிடைத்துள்ளது.
Read More
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மருத்துவ விஞ்ஞானப் பீடத்துடன் சுகாதார அமெச்சு மற்றும் , இடர் முகாமைத்துவ அமெச்சு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வெள்ள நிவாரண மற்றும் இரு மருத்துவ முகாங்கள் 2017 மே மாதம் 30 ஆம் திகதி இரத்தினபுரி மாவட்டத்தில் நடத்தப்பட்டது. மேலும் இரு முகாங்கள் 2017 ஜூன் மாதம் 02 ஆம் திகதி தென் மாகாணத்தில் பிட்டபெத்தர மற்றும் மொரவக்கை பிரதேசங்களில் நடாத்தப்பட வுள்ளது.  
Read More
முகமேயத்துவ கற்கைகள் மற்றும் வர்த்தக விஞ்ஞானப் பீடத்தின் உத்தியோகப்பூர்வ காலம் 2017 மே மாதம் 28 ஆம் திகதியுடன் இறுதி அடைவதால் பதில் உபவேந்தர் திரு.பி.பி. மண்டாவல அவர்களின் தலைமையில் புதிய பீடாதிபதி தேர்ந்தேடுக்கும் விசெழ்க் கூட்டம் 2017 மே மாதம் 24 ஆம் திகதி இடம்பெற்றியது. இதன் போது இரண்டவது முறைக்கும் முகமேயத்துவ கற்கைகள் மற்றும் வர்த்தக விஞ்ஞானப் பீடத்தின் புதிய பீடாதிபதியாக தட்போதய பீடாதிபதி, கலாநிதி திரு. யூ. அனுர குமார தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Read More
Audio books For Blind students
கடஂபுலனறஂற இளங்கலை மாணவர்களஂ தமது அறிவனை மேலுமஂ வளரஂபஂதறஂகு தடையாக அமைவது ஙாலகஙஂகளை பனஂபடுதஂத முடியாமை ஆகுமஂ. இதறஂகு சிறநஂத தீரஂவாக இதஂதிடஂடமஂ அமையுமஂ எனஂபதிலஂ ஐயமிஂலை. மேலுமஂ படிகஂக….. www.sjp.ac.lk/news/beginning-of-a-journey-towards-enlightenment-vinivida  
Read More