சின்னம், தூரநோக்கு மற்றும் தொழிற்பாடு

பல்கலைக்கழக சின்னம்

பல்கலைக்கழக சின்னமானது பிட் புறத்தில் மஞ்சள் நிறத்தைக் கொண்ட எல்லைப் பரப்பில் நெருங்கி ஒன்றினேந்து அமைக்கப்பட்ட ஒரே மையம் கொண்ட மூன்று வட்டங்களுடன் ஒரு விட்ட வடிவத்தை கொண்டதாக அமைந்துள்ளது. இந்த வட்டத்தின் மையத்தில் பூரணமாக மலர்ந்த   தாமரை மலரை உள்ளடக்கப்பட்டு சிறிய ஒரே மத்திய வட்டமாக கருத்தியலான அமைப்பில் அமைந்துள்ளதோடு ஒன்றின் கீழ் ஒன்றாக இரண்டு இடக்கு வரிசை இதழ்களை அது கொண்டமைந்துள்ளது.வட்டத்தின் மையத்தில் மலர் அடித்தலத்தினால் சூழப்பட்ட இரண்டு ஒரே மையமுள்ள வட்டங்களை உள்ளடக்கி வடிவமைக்கப்பட்ட மலரிழையங்கள்காக்கக்காணப்படுகின்றன. ஒரே மையமுள்ள வட்டங்களின்வெளித் தொகுதிக்கும் மத்திய தாமரைக்கும் இடையே அகலமான வட்ட வடிவ பட்டைக்கோடு உள்ளதோடு, பட்டைக்கோட்டின்மேல் அரைப்பகுதியில்பல்கலைக்கழகத்தின் பெயர் கீழ் அரைப் பகுதியில் உள்ளதுடன் இரண்டும் சிங்கள எழுத்துக்களில்உள்ளன. வாசகம் பண்டைய புத்த கிரந்தம் ஒன்றிலிருந்து பெறப்பட்டுள்ளதொடு அது இவ்வாறு வர்சிக்கப்படுகிறது.

விஜ்ஜா உப்பத்த்ங் செட்ட

(‘வளர்வதில் அனைத்தும் அறிவே உன்னதமானது’)

 

தூர நோக்குக் கூற்று

கற்றல் மூலம் வாழ்வை செப்பூட்டல்

vision university of sri jayewardenepura

பல்கலைக்கழகத்தின் பணிப் பிரகடனம் 

“எமதுகலச்சார மரபுரிமைகள் ஊடாக மலர்ச்சியை ஏற்படுத்திதேசத்தின் செல்வாக்குக்காக அறிவேய் உத்பத்திச் செய்தல் மற்றும்பிர்ந்தளித்தல்”

Mission of University of Sri Jayewardenepura