ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் அய்வுக்கூட உதவியாளர்கள், நூலக உதவியாளர்கள், எழுதுவினைஞர்கள் மற்றும் சம தரம் சார்ந்தொருக்கான தமிழ் பாட நெறி 2017 ஜூலை மாதம் 15 ஆம் திகதி ஆரம்பமாகி,
சேவையணி அபிவிருத்தி நிலைய கேட்போர்கூடத்தில் செவ்வாய்க் கிழமைகளில் இடம் பெரும். ஆறு மாத கால பாட நெறி இறுதியில் நடாத்தப்படுகின்ற பரிட்சையின் பின்னர் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
காலை வகுப்பு : மு.ப. 10.30 முதல் மதியம் 12.00 வரை
மாலை வகுப்பு : பி .ப. 1.30 முதல் பி.ப. 3.00 வரை
தயவுசெய்து வகுப்பு நேரத்தை (காலை / மாலை ) 2017 மே மாதம் 26 ஆம் திகதிக்கு முன்னர் உறுதிப் படுத்திடவும்
0112758558
டாக்டர் ஆர்.ப்பீ. மாரசிங்க
பணிப்பாலர்
சேவையணி அபிவிருத்தி நிலையம்
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்.