புதிய பொறியியட் பீடத்தின் முதலாவது புதிய புதிய மாணவர்கள் குழு சேர்த்துக் கொள்ளும் அறிமுகப் படுத்தல் நிகழ்ச்சி 2016 நவம்பர் மதம் 30 ஆம் திகதி, இலக்கம் 41, லும்பினி மாவத்தை, றத்மலானை இல் அமேய்ந்துள்ள பொறியியட் பீடத்தில் நடேய்ப்பெற்றது.
இச் சந்தர்ப்பம் தொடர்பாக ஸ்ரீ ஐவர்தனபுர பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் திரு சம்பத் அமரதுங்க , பொறியியட் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி திரு எ.எ.எம். சுபசிங்க, கல்விசார் உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றினர்.













































