ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் உபவேந்தர்திரு. சம்பத் அமரதுங்கவுடன் நடாத்திய கலந்துரையாடலின் பின்னர்ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின்சுமார்300க்கு மேற்பட்டசெவையணியினரும்மாணவர்களும் ஒன்றிணைந்து, மத்துகம, அகலவத்த பிரதேசத்தில் அழிவுகள் ஏற்பட்ட வீடுகள் திருத்துவதற்கு தமதுஉடல் உழைப் வழங்கும் ஒரு நிகழ்வு 2017ஜூன்01ஆம் திகதி இடம்பெற்றது.Read More
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலேக்கழக முகமேயத்துவ மற்றும் வர்த்தக விஞஞானப் பீதத்தால் ஏற்பாடு செய்யப்படுகின்ற பல்கலேக்கழக பல்களெய்க்கலகங்களுக்கு இடேய்யிலான விவாதப் போட்டி 2017 மே மாதம் ஆம் திகதி பீட கேட்போர் கூடத்தில் வெற்றிக்கரமான முரெயில் இடம் பெற்றியது.Read More
புதிய பொறியியட் பீடத்தின் முதலாவது புதிய புதிய மாணவர்கள் குழு சேர்த்துக் கொள்ளும் அறிமுகப் படுத்தல் நிகழ்ச்சி 2016 நவம்பர் மதம் 30 ஆம் திகதி, இலக்கம் 41, லும்பினி மாவத்தை, றத்மலானை இல் அமேய்ந்துள்ள பொறியியட் பீடத்தில் நடேய்ப்பெற்றது. இச் சந்தர்ப்பம் தொடர்பாக ஸ்ரீ ஐவர்தனபுர பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் திரு சம்பத் அமரதுங்க , பொறியியட் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி திரு எ.எ.எம். சுபசிங்க, கல்விசார் உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றினர்.Read More
Recent Comments