ஜனாதிபதி சட்டத்தரணி பதவியில் நியமணம் பெற்ற திரு ஜே.சீ.வெளி அமுன அவர்களுக்கு ஜபுரையின் ஆழ்ந்த வாழ்த்துக்கள்!

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மூதவை உறுப்பினர்  திரு ஜே.சீ.வெளி அமுன அவர்கள்2017ஏபரல் மாதம் 15ஆம் திகதிஜனாதிபதி சட்டத்தரணி பதவியில் நியமணம் பெற்றார்.

2017ஜூன்மாதம் 15ஆம் திகதி இடம்பெற்ற சபை கூட்டத்தின் போது இவரை பாராட்டப்பட்டுஞாபகார்த்தசின்னம்ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக உபவேந்தர் பேரசிரியர் திரு சம்பத் அமரதுங்க அவர்களால் வழங்கப்பட்டது.

 

 

 

 

 

Related Posts Plugin for WordPress, Blogger...

Upcoming Events

There are no upcoming events at this time.

Recent Posts