கலாநிதி யூ. அனுரகுமார மீண்டும் முகமேயத்துவ கற்கைகள் மற்றும் வர்த்தக விஞ்ஞானப் பீடாதிபதி பதவிக்கு

முகமேயத்துவ கற்கைகள் மற்றும் வர்த்தக விஞ்ஞானப் பீடத்தின் உத்தியோகப்பூர்வ காலம் 2017 மே மாதம் 28 ஆம் திகதியுடன் இறுதி அடைவதால் பதில் உபவேந்தர் திரு.பி.பி. மண்டாவல அவர்களின் தலைமையில் புதிய பீடாதிபதி தேர்ந்தேடுக்கும் விசெழ்க் கூட்டம் 2017 மே மாதம் 24 ஆம் திகதி இடம்பெற்றியது. இதன் போது இரண்டவது முறைக்கும் முகமேயத்துவ கற்கைகள் மற்றும் வர்த்தக விஞ்ஞானப் பீடத்தின் புதிய பீடாதிபதியாக தட்போதய பீடாதிபதி, கலாநிதி திரு. யூ. அனுர குமார தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ආචාර්ය යු. අනුර කුමාර නැවතත් කළමනාකරණ අධ්‍යයන හා වාණිජ විද්‍යා පීඨාධිපති

කළමනාකරණ අධ්‍යයන හා වාණිජ විද්‍යා පිඨයේ වත්මන් පීඨාධිපතිතුමාගේ නිල කාලය 2017 මැයි මස 28 වැනිදා අවසන් වීම හේතුවෙන් වැඩබලන උපකුලපති මහාචාර්ය පි. බි. මණ්ඩාවල මහතාගේ ප්‍රධානත්වයෙන් නව පීඨාධිපති තෝරා පත් කරගැනීමේ විශේෂ රැස්වීමක් 2017 මැයි මස 24 වැනිදා පැවැත්විය. මෙහිදී 2 වන වරටත්  කළමනාකරණ අධ්‍යයන හා වාණිජ විද්‍යා පිඨයේ  නව පීඨාධිපති ලෙස වත්මන් පීඨාධිපති ආචාර්ය යු. අනුර කුමාර මහතා තේරී පත්විය.