மானிடவியல் மற்றும் சமூக விஞ்ஞான பீடத்தில் பட்டம் பெறுபவர்களுக்கான அறிவிப்பு ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் பட்டங்களினை வழங்குவதற்கான 44வது பட்டமளிப்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 2018ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 6ம் 7ம் திகதிகளில் நடைபெறும். பிரயோக விஞ்ஞான பீடம் இ வணிகம் மற்றும் முகாமைத்துவக் கற்கைகள் பீடத்தின் தகுதியூள்ள முதலாவது பட்டத்தினைப் பெறுபவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட பட்டமளிப்புக்கான விண்ணப்பப் படிவத்தினையூம் ஏதேனும் ஒரு மக்கள் வங்கிக் கிளையில் பட்டமளிப்புக்கான கட்டணமாக ரூபா. 4000.00...Read More
ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின்வர்த்தக போருளாதார கற்கைகள் பிரிவால் நடாத்தி செல்கின்ற ஆசிரியர் அலுவலகத்துடனானஇலங்கை பொருளாதார ஆராய்வு சஞ்ஞிகையின்4வது காண்டத்தின் 2வது இதழ்2017ஜூன் மாதம் 07ஆம் திகதி வெளியிடப்பட்டது.Read More
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில்தோட்ட முகாமைத்துவம் மற்றும் மதிப்பீடு கற்கைப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் திருபிரதாப் களுதந்த்ரிக்கு ஐக்கிய மாநிலத்தில் பட்டய பேராய்வாலர்களின் றோயல் நிறுவனத்தில் அங்கத்துவம் கிடைத்துள்ளது.Read More
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலேக்கழக முகமேயத்துவ மற்றும் வர்த்தக விஞஞானப் பீதத்தால் ஏற்பாடு செய்யப்படுகின்ற பல்கலேக்கழக பல்களெய்க்கலகங்களுக்கு இடேய்யிலான விவாதப் போட்டி 2017 மே மாதம் ஆம் திகதி பீட கேட்போர் கூடத்தில் வெற்றிக்கரமான முரெயில் இடம் பெற்றியது.Read More
முகமேயத்துவ கற்கைகள் மற்றும் வர்த்தக விஞ்ஞானப் பீடத்தின் உத்தியோகப்பூர்வ காலம் 2017 மே மாதம் 28 ஆம் திகதியுடன் இறுதி அடைவதால் பதில் உபவேந்தர் திரு.பி.பி. மண்டாவல அவர்களின் தலைமையில் புதிய பீடாதிபதி தேர்ந்தேடுக்கும் விசெழ்க் கூட்டம் 2017 மே மாதம் 24 ஆம் திகதி இடம்பெற்றியது. இதன் போது இரண்டவது முறைக்கும் முகமேயத்துவ கற்கைகள் மற்றும் வர்த்தக விஞ்ஞானப் பீடத்தின் புதிய பீடாதிபதியாக தட்போதய பீடாதிபதி, கலாநிதி திரு. யூ. அனுர குமார தேர்ந்தெடுக்கப்பட்டார்.Read More
Recent Comments