செய்தி

செய்தி

ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் உபவேந்தர்திரு. சம்பத் அமரதுங்கவுடன் நடாத்திய கலந்துரையாடலின் பின்னர்ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின்சுமார்300க்கு மேற்பட்டசெவையணியினரும்மாணவர்களும் ஒன்றிணைந்து, மத்துகம, அகலவத்த பிரதேசத்தில் அழிவுகள் ஏற்பட்ட வீடுகள் திருத்துவதற்கு தமதுஉடல் உழைப் வழங்கும் ஒரு நிகழ்வு 2017ஜூன்01ஆம் திகதி இடம்பெற்றது.
Read More
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் உட்பட ஆசிரியர் குலாம் எற்பாட்டினால் நலாத்தப்பட்ட “சுதம் சபை” நிகழ்ச்சி ஜூன் மாதம் இரண்டாம் திகதி  வன. மாவரள்ளே பத்திய தேரர், பேராசிரியர் சனத் நந்தசிறி, ஜகத் விக்க்ரமசிங்க மற்றும் சாமர வீரசிங்க ஆகிய அறிஞர்களின் பங்களிப்புடன் பல்கலைக்கழகத்தில் இடம் பெற்றது.  
Read More
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில்தோட்ட முகாமைத்துவம் மற்றும் மதிப்பீடு கற்கைப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் திருபிரதாப் களுதந்த்ரிக்கு ஐக்கிய மாநிலத்தில் பட்டய பேராய்வாலர்களின்  றோயல் நிறுவனத்தில் அங்கத்துவம் கிடைத்துள்ளது.
Read More
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மருத்துவ விஞ்ஞானப் பீடத்துடன் சுகாதார அமெச்சு மற்றும் , இடர் முகாமைத்துவ அமெச்சு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வெள்ள நிவாரண மற்றும் இரு மருத்துவ முகாங்கள் 2017 மே மாதம் 30 ஆம் திகதி இரத்தினபுரி மாவட்டத்தில் நடத்தப்பட்டது. மேலும் இரு முகாங்கள் 2017 ஜூன் மாதம் 02 ஆம் திகதி தென் மாகாணத்தில் பிட்டபெத்தர மற்றும் மொரவக்கை பிரதேசங்களில் நடாத்தப்பட வுள்ளது.  
Read More
foundation_stone_laying_ceremony_for_the_hostel_building
உயர் கல்வி மற்றும் பெருஞ் சாலை கோரவ லக்ஸ்மன் கிரிஎல்ல அவர்களின் தலைமையில் பிட்டிபனை புதிய விடுதிக்காக அடிக்கல் நடுதல் 2017 மே மாதம் 29 ஆம் திகதி இடம் பெற்றியது. Vice Chancellor’s Speech Hon. Lakshman Kiriella’s Speech (Minister of Higher Education & Highways)
Read More
inter_university_debate_competition
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலேக்கழக முகமேயத்துவ மற்றும் வர்த்தக விஞஞானப் பீதத்தால் ஏற்பாடு செய்யப்படுகின்ற பல்கலேக்கழக பல்களெய்க்கலகங்களுக்கு இடேய்யிலான விவாதப் போட்டி 2017  மே மாதம் ஆம் திகதி பீட கேட்போர் கூடத்தில் வெற்றிக்கரமான முரெயில் இடம் பெற்றியது.
Read More
தற்போதைய நாட்களில் ஏற்பட்டிருக்கும் சீரற்ற வாநிலெய் காரணமாக தாக்கங்கள் ஏற்பட்டுள்ள ஸ்ரீ ஜயவர்தனபுர பல்களெய்கலகத்தெய் சார்ந்த மாணவர்களோ அல்லது அவர்களின் குடும்பத்தினரோ பற்றிய தகவல்களெய் தங்கள் அறிவீர் எனில் கீழே குறிப்பிடும் நபர்கலெய் அறிவுஉட்டிடவும். திரு சானக உதயகுமார, ஒழுக்காற்று அதிகாரி (071 838 7130) திரு நிமல், பிரதான பாதுகாப்பு உத்தியோகத்தர் (071 443 9295) பேராசிரியர் திரு ஹேமந்த கொட்டேவத்த, நலன்புரி பணிப்பாளர் (071 532 8953), மானிட கலெய் மற்றும் முகாமேயத்துவ கட்கெய்ப்...
Read More
முகமேயத்துவ கற்கைகள் மற்றும் வர்த்தக விஞ்ஞானப் பீடத்தின் உத்தியோகப்பூர்வ காலம் 2017 மே மாதம் 28 ஆம் திகதியுடன் இறுதி அடைவதால் பதில் உபவேந்தர் திரு.பி.பி. மண்டாவல அவர்களின் தலைமையில் புதிய பீடாதிபதி தேர்ந்தேடுக்கும் விசெழ்க் கூட்டம் 2017 மே மாதம் 24 ஆம் திகதி இடம்பெற்றியது. இதன் போது இரண்டவது முறைக்கும் முகமேயத்துவ கற்கைகள் மற்றும் வர்த்தக விஞ்ஞானப் பீடத்தின் புதிய பீடாதிபதியாக தட்போதய பீடாதிபதி, கலாநிதி திரு. யூ. அனுர குமார தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Read More
ஸ்ரீ ஜயடர்டனபுர பல்கலைக்கழக விஞ்ஞானப் பீடத்திற்காக சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மற்றும் தற்காலிக விரிவுரையாளர்கள் 2017 மே மாதம் 19 ஆம் திகதி நியமனம் பெற்றனர். இச் சந்தா்பத்தில் ஸ்ரீ ஜயடர்டனபுர பல்கலைக்கழக உப வேந்தார் பேராசிரியர் திரு சம்பத் அமரதுங்க அவர்களும் பங்கேற்றினர்.  
Read More
Vice Chancellor’s Speech
புதிய பொறியியட் பீடத்தின் முதலாவது புதிய புதிய மாணவர்கள் குழு சேர்த்துக் கொள்ளும் அறிமுகப் படுத்தல் நிகழ்ச்சி 2016 நவம்பர் மதம் 30 ஆம் திகதி, இலக்கம் 41, லும்பினி மாவத்தை, றத்மலானை இல் அமேய்ந்துள்ள பொறியியட் பீடத்தில் நடேய்ப்பெற்றது. இச் சந்தர்ப்பம்  தொடர்பாக ஸ்ரீ ஐவர்தனபுர பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் திரு சம்பத் அமரதுங்க , பொறியியட் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி திரு எ.எ.எம். சுபசிங்க, கல்விசார் உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றினர்.
Read More
1 2 3 4 5