செய்தி

செய்தி

santhagaraya_
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக சுமங்கள கட்டடத்தின் மொட்டை மாடியில்புதிதாக நிர்மானிக்கப்பட்ட ஆசிரியர் குலாம் ஓய்வறைஉபவேந்தர் பேரசிரியர் திரு சம்பத் அமரதுங்க அவர்களால்2017ஜூன்மாதம் 14ஆம் திகதிதிறந்து வைக்கப்பட்டது.
Read More
Mr J C Weliamuna
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மூதவை உறுப்பினர்  திரு ஜே.சீ.வெளி அமுன அவர்கள்2017ஏபரல் மாதம் 15ஆம் திகதிஜனாதிபதி சட்டத்தரணி பதவியில் நியமணம் பெற்றார். 2017ஜூன்மாதம் 15ஆம் திகதி இடம்பெற்ற சபை கூட்டத்தின் போது இவரை பாராட்டப்பட்டுஞாபகார்த்தசின்னம்ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக உபவேந்தர் பேரசிரியர் திரு சம்பத் அமரதுங்க அவர்களால் வழங்கப்பட்டது.          
Read More
workshop_of_fas
“ஆராய்வு விதிமுறைகள் மற்றும் விஞ்ஞான ரீதியான அவனம்” தொடர்பான குறும் பாடநெறியின் சமர்பன விழா ஜூன் மாதம் ஆம் திகதி பட்ட கற்கை பீடத்தில் இடம்பெற்றியது.
Read More
nauguration_ceremony_of_postgraduate_diploma_in_monitoring_&_evaluation
மேற்பார்வை மற்றும் மதிப்பீடு பட்டப்பின்பட்ட டிப்ளோமா சமர்ப்பண விழா2017ஜூன் மாதம் 04ஆம் திகதி பட்ட கற்கை பீடத்தின் மாநாடு மன்றம் 1இல்இடம்பெற்றியது
Read More
கீதாஞ்சழி – 2017பக்தி பாடல்நிகழ்ச்சிஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக மானிட கலை மற்றும் சமூக விஞ்ஞான பீடத்தின் அனைத்து கல்விப்பிருவுகளின் மணவ மாணவிகளின் பங்கேற்பினால் 2017ஜூன் மாதம் 06ஆம் திகதிபல்கலைக்கழக சுமங்களஇல்லத்தில் இடம் பெற்றியது.  
Read More
nursing faculty
ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் தாதிகள் பீடத்தை200மில்லியன்  ரூபா செலவில் ஒன்றிணைப்பதாக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய மருத்துவ அமேச்சர் கௌரவ ராசித சேனரத்ன அவர்கள் கூறுகிறார். மேலதிக விபரங்கள் : http://www.colombopage.com/archive_17A/Jun11_1497156508CH.php
Read More
ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின்வர்த்தக போருளாதார கற்கைகள் பிரிவால் நடாத்தி செல்கின்ற ஆசிரியர் அலுவலகத்துடனானஇலங்கை பொருளாதார ஆராய்வு சஞ்ஞிகையின்4வது காண்டத்தின் 2வது இதழ்2017ஜூன் மாதம் 07ஆம் திகதி வெளியிடப்பட்டது.
Read More
ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில்தராம் உயர்ந்த பொருட்கள் ஆராய்ச்சி நிலையம்மற்றும் தனியார் நிறுவனமொன்றுடன்2017ஜூன் மாதம் 06ஆம் திகதிஉடன்பாடு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
Read More
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின்பட்டப்பின்பட்ட முகாமைத்துவ நிறுவனத்தின் வர்த்தக நிர்வாகம் தொடர்பான பட்டப்பின்பட்டம்  வல்லரசா நாடுகளின் புலமை பரிசில் நிகழ்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளது
Read More
2017ஜூன் மாதம்05ஆம் திகதி இடம் பெற்ற உலக சுற்றாடல் தினத்திற்கு ஒப்பாகஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின்நிலைத்து நின்றல் தோடர்பான நிலையம் யகிரலயில் மரம் நடுகை நிகழ்ச்சி இனை நடாத்தியது.  
Read More
1 2 3 4 5