மானிடவியல் மற்றும் சமூக விஞ்ஞான பீடத்தில் பட்டம் பெறுபவர்களுக்கான அறிவிப்பு. ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் பட்டங்களினை வழங்குவதற்கான 44வது பட்டமளிப்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 2018ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 6ம் 7ம் திகதிகளில் நடைபெறும். மானிடவியல் மற்றும் சமூக விஞ்ஞான பீடத்தின் தகுதியூள்ள முதலாவது பட்டத்தினைப் பெறுபவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட பட்டமளிப்புக்கான விண்ணப்பப் படிவத்தினையூம் 2018ம் ஆண்டு யூ+லை மாதம் 24,25,26 ஆம் திகதிகளில் (மு.ப 9.00 – பி.ப 4.00 மணி)...Read More
மானிடவியல் மற்றும் சமூக விஞ்ஞான பீடத்தில் பட்டம் பெறுபவர்களுக்கான அறிவிப்பு ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் பட்டங்களினை வழங்குவதற்கான 44வது பட்டமளிப்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 2018ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 6ம் 7ம் திகதிகளில் நடைபெறும். பிரயோக விஞ்ஞான பீடம் இ வணிகம் மற்றும் முகாமைத்துவக் கற்கைகள் பீடத்தின் தகுதியூள்ள முதலாவது பட்டத்தினைப் பெறுபவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட பட்டமளிப்புக்கான விண்ணப்பப் படிவத்தினையூம் ஏதேனும் ஒரு மக்கள் வங்கிக் கிளையில் பட்டமளிப்புக்கான கட்டணமாக ரூபா. 4000.00...Read More
ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக மானுட இயல் மற்றும் சமூக விஞ்ஞான பீடத்தின்மென் திறன் அபிவிருத்தி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கற்கை பிரிவுகளுக்கிடையிலான அறிவுக்களஞ்சியப் போட்டியின் இருதிச்சுற்று சுமங்கள வாசிப்பு அறையில் 2017 ஜூன் 13ஆம் திகதிஇடம்பெற்றியது.Read More
மென் திறன் அபிவிருத்தி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட மானுட இயல் மற்றும் சமூக விஞ்ஞான பீடத்தின் இறுதி வருட மாணவர்கள் தொடர்ப்பான நிறுவனம் சார்ந்த பயிற்சிப் பட்டறையொன்று2017 ஜூன் 20ஆம் திகதி மு.ப.8.00 முதல் பி.ப.5.00 வரைபண்டாரநாயக்ககூடத்தில்இடம்பெற்றியது.Read More
ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக மானுட இயல் மற்றும் சமூக விஞ்ஞான பீடத்தின் பாளி மற்றும் பௌத்த கற்கை பிரிவின், கிளை தலைவர் வன.மேதகம்பிட்டி விஜிததம்ம தேரரால் தொகுக்கப்பட்ட ‘தசபோதிசத்துப்பத்திகதா அட்டகதா’எனும் புதிய பாளி விளக்கவுரை நூல் அங்குரார்ப்பணம் 2017 ஜூன் மாதம் 19ஆம் திகதி பல்கலைக்கழக சுமங்கள கூடத்தில் இடம்பெற்றது. இச் சந்தர்பத்தில் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக உபவேந்தர் திரு சம்பத் அமரதுங்கவும் கலந்துக்கொண்டார். Read More
கீதாஞ்சழி – 2017பக்தி பாடல்நிகழ்ச்சிஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக மானிட கலை மற்றும் சமூக விஞ்ஞான பீடத்தின் அனைத்து கல்விப்பிருவுகளின் மணவ மாணவிகளின் பங்கேற்பினால் 2017ஜூன் மாதம் 06ஆம் திகதிபல்கலைக்கழக சுமங்களஇல்லத்தில் இடம் பெற்றியது. Read More
Recent Comments