மெத்கம்பிட்டி விஜிததம்ம தெரரால் தொகுக்கப்பட்ட ‘தசபோதிசத்துப்பத்திகதா அட்டகதா’

ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக மானுட இயல் மற்றும் சமூக விஞ்ஞான பீடத்தின் பாளி மற்றும் பௌத்த கற்கை பிரிவின், கிளை தலைவர் வன.மேதகம்பிட்டி விஜிததம்ம தேரரால் தொகுக்கப்பட்ட ‘தசபோதிசத்துப்பத்திகதா அட்டகதா’எனும் புதிய பாளி விளக்கவுரை நூல் அங்குரார்ப்பணம் 2017 ஜூன் மாதம் 19ஆம் திகதி பல்கலைக்கழக சுமங்கள கூடத்தில் இடம்பெற்றது. இச் சந்தர்பத்தில் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக உபவேந்தர் திரு சம்பத் அமரதுங்கவும் கலந்துக்கொண்டார்.

 

මැදගම්පිටිය විජිතධම්ම හිමියන් විසින් සම්පාදිත දසබෝධිසත්තුප්පත්තිකථා අට්කථා

ශ්‍රී ජයවර්ධනපුර විශ්වවිද්‍යාලයේ මානවශාස්ත්‍ර හා සමාජවිද්‍යා පිඨයේ පාලි හා බෞද්ධ අධ්‍යයනාංශයේ අංශ ප්‍රධාන පුජ්‍ය මැදගම්පිටිය විජිතධම්ම හිමියන් විසින් සම්පාදිත දසබෝධිසත්තුප්පත්තිකථා අට්ඨකථා නම් අභිනව පාලි අටුවාව දොරට වැඩුම 2017 ජුනි මස 19 වැනිදා විශ්වවිද්‍යාලීය සුමංගල ශාලාවේදී පැවැත්විය. මේ අවස්ථාව සඳහා ශ්‍රී ජයවර්ධනපුර විශ්වවිද්‍යාලයේ උපකුලපති සම්පත් අමරතුංග මහතාද සහභාගී විය.