செய்தி

செய்தி

மானிடவியல் மற்றும் சமூக விஞ்ஞான பீடத்தில் பட்டம் பெறுபவர்களுக்கான அறிவிப்பு. ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் பட்டங்களினை வழங்குவதற்கான 44வது பட்டமளிப்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 2018ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 6ம் 7ம் திகதிகளில் நடைபெறும். மானிடவியல் மற்றும் சமூக விஞ்ஞான பீடத்தின் தகுதியூள்ள முதலாவது பட்டத்தினைப் பெறுபவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட பட்டமளிப்புக்கான விண்ணப்பப் படிவத்தினையூம் 2018ம் ஆண்டு யூ+லை மாதம் 24,25,26 ஆம் திகதிகளில் (மு.ப 9.00 – பி.ப 4.00 மணி)...
Read More
மானிடவியல் மற்றும் சமூக விஞ்ஞான பீடத்தில் பட்டம் பெறுபவர்களுக்கான அறிவிப்பு ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் பட்டங்களினை வழங்குவதற்கான 44வது பட்டமளிப்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 2018ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 6ம் 7ம் திகதிகளில் நடைபெறும். பிரயோக விஞ்ஞான பீடம் இ வணிகம் மற்றும் முகாமைத்துவக் கற்கைகள் பீடத்தின் தகுதியூள்ள முதலாவது பட்டத்தினைப் பெறுபவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட பட்டமளிப்புக்கான விண்ணப்பப் படிவத்தினையூம் ஏதேனும் ஒரு மக்கள் வங்கிக் கிளையில் பட்டமளிப்புக்கான கட்டணமாக ரூபா. 4000.00...
Read More
J'pura Warna 2017
“ஜபுர வர்ண2016” 43வது வர்ணவிருது வலங்கல் விழா, 2017ஜூன் மாதம்21ஆம் திகதிகொழும்பு“வோடர்ஸ்ஏஜ்” ஹோட்டலில் இடம் பெற்றது. இம்முறை விருது வழங்கல்விழாவைவிளையாட்டு கவுன்சில் மூலம்ஏற்பாடுசெய்யப்பட்டது.
Read More
ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக மானுட இயல் மற்றும் சமூக விஞ்ஞான பீடத்தின்மென் திறன் அபிவிருத்தி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கற்கை பிரிவுகளுக்கிடையிலான அறிவுக்களஞ்சியப் போட்டியின் இருதிச்சுற்று சுமங்கள வாசிப்பு அறையில் 2017 ஜூன் 13ஆம் திகதிஇடம்பெற்றியது.
Read More
One Day Workshop foe Final Year Students of FHSS 2017
மென் திறன் அபிவிருத்தி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட   மானுட இயல் மற்றும் சமூக விஞ்ஞான பீடத்தின் இறுதி வருட மாணவர்கள் தொடர்ப்பான நிறுவனம் சார்ந்த பயிற்சிப் பட்டறையொன்று2017 ஜூன் 20ஆம் திகதி மு.ப.8.00 முதல் பி.ப.5.00 வரைபண்டாரநாயக்ககூடத்தில்இடம்பெற்றியது.
Read More
ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட கணினிவிஞ்ஞான கூடம்2017 ஜூன் மாதம் 14ஆம் திகதிஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக உபவேந்தர் திரு சம்பத் அமரதுங்க அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.  
Read More
pali atuwawa
ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக மானுட இயல் மற்றும் சமூக விஞ்ஞான பீடத்தின் பாளி மற்றும் பௌத்த கற்கை பிரிவின், கிளை தலைவர் வன.மேதகம்பிட்டி விஜிததம்ம தேரரால் தொகுக்கப்பட்ட ‘தசபோதிசத்துப்பத்திகதா அட்டகதா’எனும் புதிய பாளி விளக்கவுரை நூல் அங்குரார்ப்பணம் 2017 ஜூன் மாதம் 19ஆம் திகதி பல்கலைக்கழக சுமங்கள கூடத்தில் இடம்பெற்றது. இச் சந்தர்பத்தில் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக உபவேந்தர் திரு சம்பத் அமரதுங்கவும் கலந்துக்கொண்டார்.  
Read More
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஓய்வறைக்கு அங்கத்தவ அடையாள அட்டைகள் வழங்கும் விசேட மருத்துவ செவை2017 ஜூன் 22ஆம் திகதி மு.ப. 11.00 முதல் பி.ப. 1.00 வரை இடம்பெறும். விண்ணப்பம் பதவிறக்கவும் : Santhagaraya    
Read More
கொழும்புபல்கலைக்கழக விளையாட்டு மன்றத்தில் இடம்பெற்ற2017பல்கலைக்கழகங்களுக்கிடையிளான விளையாட்டுப் போட்டித்தொடரில்கிரிக்கெட் வெற்றிக் கிண்ணம் ஜபுரைகைப்பற்றியது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழககிரிக்கெட் குழுவின் பெயர் பட்டியல் தொடர்பாக பார்க்கவும் : www.sjp.ac.lk/news/japura-team-wins-the-cricket-championship-at-the-2017-inter-university-games/  
Read More
annual_poson_dharma_deshanawa_
நுாலகசேவையாளர் நலன்புரி சங்கத்தின் வருடாந்த பொசன் தருமப் போசணை நிகழ்ச்சி இம்முறை 2017ஜூன் மாதம்15ஆம் திகதியன்று இடம் பெற்றியது.  
Read More
1 2 3 4 5