மென் திறன் அபிவிருத்தி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட மானுட இயல் மற்றும் சமூக விஞ்ஞான பீடத்தின் இறுதி வருட மாணவர்கள் தொடர்ப்பான நிறுவனம் சார்ந்த பயிற்சிப் பட்டறையொன்று2017 ஜூன் 20ஆம் திகதி மு.ப.8.00 முதல் பி.ப.5.00 வரைபண்டாரநாயக்ககூடத்தில்இடம்பெற்றியது.Read More
Institutional Training Workshop was conducted by the Soft skills and Development Unit of the Faculty in order to enhance students efficiency in their future working environments. This one day work shop was taken place on 20th June 2017 from 8.00 am to 5.00 pm at Bandaranayake Hall. Read More
ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட கணினிவிஞ்ஞான கூடம்2017 ஜூன் மாதம் 14ஆம் திகதிஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக உபவேந்தர் திரு சம்பத் அமரதுங்க அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. Read More
The Opening Ceremony of the newly built Computer Lab of Faculty of Engineering of University of Sri Jayewardenepura was held on 14th June, 2017. Prof. Sampath Amaratunge graced the event as the chief guest. Read More
The Launching ceremony of the Pali Atuwawa titled “Dasabhodhisaththupaththikatha Attakatha” by Ven. Dr. Madagampitiye Wijithadgamma, Head of the Department of Pali and Buddhist Studies, University of Sri Jayawardenepura was held on 19th June 2017 at Sumangala Reading Hall. Read More
ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக மானுட இயல் மற்றும் சமூக விஞ்ஞான பீடத்தின் பாளி மற்றும் பௌத்த கற்கை பிரிவின், கிளை தலைவர் வன.மேதகம்பிட்டி விஜிததம்ம தேரரால் தொகுக்கப்பட்ட ‘தசபோதிசத்துப்பத்திகதா அட்டகதா’எனும் புதிய பாளி விளக்கவுரை நூல் அங்குரார்ப்பணம் 2017 ஜூன் மாதம் 19ஆம் திகதி பல்கலைக்கழக சுமங்கள கூடத்தில் இடம்பெற்றது. இச் சந்தர்பத்தில் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக உபவேந்தர் திரு சம்பத் அமரதுங்கவும் கலந்துக்கொண்டார். Read More