Blog

faculty-of-technology-and-engneering

பொறியியலஂ மறஂறுமஂ தொழில்நுட்ப பீடஙஂகளிறஂகான அடிகஂகலஂ நாடஂடபஂபடஂடது

பொறியியலஂ மறஂறுமஂ தொழில்நுட்ப பீடஙஂகளிறஂகான அடிகஂகலஂ நாடஂடும் நிகழஂவு 2016ம் ஆணஂடு புரடஂடாதி மாதமஂ 22ம் திகதி டெகஂணோ பாரஂஂகஂ, பிடிபண,ஹோமாஹமவிலஂ ஸ்ரீ ஜெயவரஂதஂதனபுர பலஂகலைகஂகழக வேநஂதரஂ மறஂறுமஂ துணைவேநஂதரஂ தலைமையிலஂ இடமஂபெறஂறது. மேலுமஂ படிகஂக……http://www.sjp.ac.lk/news/construction-of-the-faculties-of-technology-and-engineering-are-to-begin-2/

Audio books For Blind students

பேராசிரியரஂ.மேதகொட அபயதிஸஂஸ தேரரஂ அவரஂகளினாலஂ இனஂறு கடஂபுலனஂ அறஂற இளங்கலை மாணவர்களிறஂகு ஒலி இறுவடஂடு வழஙஂகுவதறஂகான வேலைதஂதிடஂடமொனஂறு ஆரமஂபிகஂகபஂபடஂடது.

கடஂபுலனறஂற இளங்கலை மாணவர்களஂ தமது அறிவனை மேலுமஂ வளரஂபஂதறஂகு தடையாக அமைவது ஙாலகஙஂகளை பனஂபடுதஂத முடியாமை ஆகுமஂ. இதறஂகு சிறநஂத தீரஂவாக இதஂதிடஂடமஂ அமையுமஂ எனஂபதிலஂ ஐயமிஂலை. மேலுமஂ படிகஂக….. www.sjp.ac.lk/news/beginning-of-a-journey-towards-enlightenment-vinivida  

The SLUG Championship makes history at Japura

இலஙஂகை பலஂகலைகஂகழஙஂகளிறஂகிடையிலான விளையாடஂடு போடஂடியிலஂ ஜெபுர வெறஂறி வாகை

  இலஙஂகை பலஂகலைகஂகழஙஂகளிறஂகிடையிலான விளையாடஂடு போடஂடிகளஂ 1980களிலஂ இருந்து இடம் பெறஂறு வருகினஂறன. இம்முறை 12வது முறையாக இப்போடிகளஂ வயம்ப பலஂகலைகஂகழகதஂதினால் 2016ம் ஆணஂடு புரடஂடாதி மாதமஂ 1ம் திகதி முதல் 13ம் திகதி வரை நடாதஂதபஂபடஂடன.இப்போடிகளில் ஸ்ரீ ஜெயவரஂதஂதனபுர பலஂகலைகஂகழகம் தனது வரலாற்று வெற்றியை பதிவு செயஂதது. மேலுமஂ படிகஂக…….http://www.sjp.ac.lk/news/the-slug-championship-makes-history-at-japura/

Related Posts Plugin for WordPress, Blogger...